Aishwrya

ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • links, பெயர்ச்சொல்.
  1. தொடர்புகள், இணைப்புகள். எ.கா. The broken links were restored.
  2. (கணினி) தொடுப்புகள். எ.கா. The web page is cluttered with innumerable links.
  3. கடற்கரை மணல் மேட்டில் அமைக்கப்பட்டிருக்கும் கால்ஃப் விளையாட்டுத் திடல்.
  • links, வினைச்சொல்.
  1. ிணைக்கிறான், இணைக்கிறாள், இணைக்கிறார், இணைக்கிறது.

விளக்கம்

தொகு
  1. link என்பதன் பன்மை.
  2. link என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.
"https://ta.wiktionary.org/w/index.php?title=links&oldid=1996327" இலிருந்து மீள்விக்கப்பட்டது