ஆங்கிலம்

தொகு
 
கணினியால் வடிவமைக்கப்பட்ட,கினியாப் பன்றியின், கணையக் கொழுமியச்சிதைப்பி(PLRP2)


lipase

  1. கொழுமியச்சிதைப்பி
  2. கால்நடையியல். கொழுப்புச் செரிமானம் செய்யும் நொதிநீர்; லைபேஸ்
  3. தாவரவியல். இலிப்பேசு
  4. மருத்துவம். இலிப்பேசு; கொழுப்புப்பிரிநொதி
  5. விலங்கியல். இலைப்பேசு; கொழுப்புப்பிரிநொதிச்சத்து; லைப்பேஸ்
  6. வேதியியல். லிப்பேஸ்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=lipase&oldid=1870267" இலிருந்து மீள்விக்கப்பட்டது