literae humaniores
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- literae humaniores, பெயர்ச்சொல்.
- (ல) பண்பாட்டிலக்கியம்
- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கிரேக்க லத்தீன் இலக்கியப் பயிற்சிப் பள்ளி
- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் கலை இளவல் தேர்வின் கிரேக்க லத்தீன் பிரிவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---literae humaniores--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி