ஆங்கிலம்

தொகு

literal

  1. சொல்லுக்குச் சொல் / சொற்பொருள் சார்ந்த; சொல்லுக்குச் சொல் சரியான; நேர்ச்சரியான, நேரடி
  2. கணிதம். எழுத்திற்குரிய
  3. பொதுக்கணினியியல். நிலையுரு
பயன்பாடு
  1. literal translation - நேரடி மொழிபெயர்ப்பு
  2. string literal - நிலையுருச் சரம் எடுத்துக் காட்டுகள்: "Apple", "மாரி", "அம்மன்"
  3. literal value - நிலையுரு மதிப்பு
  4. numeric literal - எண் நிலையுரு :எடுத்துக் காட்டுகள்: 2315, 23.56
  5. list literal - பட்டியல் நிலையுரு. எடுத்துக் காட்டு: ["வணக்கம்", 3, 5, "Orange"]




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=literal&oldid=1994910" இலிருந்து மீள்விக்கப்பட்டது