literate
ஆங்கிலம்
தொகுliterate
- எழுதப்படிக்கத் தெரிந்த; எழுத்தறிவுள்ளவர்; கற்றறிந்த; கல்வியறிவுடையவர்; கல்வியறிவுள்ள; படிப்பறிவுடையவர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +