lithium ion battery

பொருள்

தொகு
  1. லித்தியம் அயனி மின்கலம்

விளக்கம்

தொகு
  1. உலர் வேதியல் கலன்களில் ஒரு மின்சக்தி சேமிப்புச் சாதனம். வேதியல் ஆற்றலை மின்னாற்றலாய் மாற்றும் நுட்பத்தை அடிப் படையாகக் கொண்டது. விலை அதிகமானபோதும் மடிக் கணினிகளுக்கு லித்தியம் அயனி மின்கலன் மிகவும் உகந்த தாய்க் கருதப்படுகிறது. ஏனெனில், மடிக்கணினிகளில் அதிவேக செயலிகள், சிடி ரோம் இயக்ககம் போன்ற சாதனங்கள் எடுத்துக்கொள்ளும் அதிகமான மின்சாரத்துக்கு ஈடுகொடுப்ப திலும், உயர் சேமிப்புக் கொள் திறனிலும் இது, நிக்கல் கேட் மியம் மற்றும் நிக்கல் உலோக ஹைடிராக்ஸைடு மின்கலன் களைக் காட்டிலும் சிறந்ததாக உள்ளது.

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=lithium_ion_battery&oldid=1909363" இலிருந்து மீள்விக்கப்பட்டது