lithotroph
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- lithotroph, பெயர்ச்சொல்.
- கனிமவுண்ணி, கல்வாழ்வி
விளக்கம்
தொகு- பாறையில் வாழ்வது. கரிமப் பொருள்கள் உயிர்வளி ஏற்றம் அடைவதால் உண்டாகும் ஆற்றலைப் பயன்படுத்தி உயிர் வாழும் உயிரி.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---lithotroph--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்