lobby
ஆங்கிலம்
தொகுlobby
- முகப்பறை; முகப்பு அறை; தலைவாயில்; புறக்கூடம்; புறக்கூட்டம்
- முகவாயில் அறை
- கூடுசாலை
- தேற்றுதல்
- தரகர்
- (கபடி) தொடரிடம்.[1]
விளக்கம்
தொகு- ஒரு கட்டிடத்தில் முகப்பிலுள்ள ஒரு பெரிய அறை. உணவகங்களில் உள்ளதுபோல் இதனை பொதுக்கூடமாகவும், புகுமுகக் கூடமாகவும் பயன்படுத்தலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ சடுகுடு ஆட்டம், நவராஜ் செல்லையா; (ராஜ்மோகன் பதிப்பகம், சென்னை; இரண்டாம் பதிப்பு - ஜூலை 2009).
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +