lobe
ஆங்கிலம்
தொகுlobe
- இதழ்; காதுமடல்
- கால்நடையியல். இதழ்
- தாவரவியல். பிளவு; மடிப்பு
- பொறியியல். சோணை; மடல்
- மருத்துவம். மடல்; வட்டப் பிரிவுச்சோணை; வளை
- விலங்கியல். கதுப்பு
- வேதியியல். மடல்
- வேளாண்மை. சோணை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +