located
- இடமமைத்தான், இடமமைத்தாள், இடமமைத்தார், இடமமைத்தார்கள், இடமமைத்தது, இடமமைக்கப்பட்டது.
- கண்டுபிடித்தான், ...
- எ.கா. The black box of the aircraft was located after an intense search.
விளக்கம்
தொகு- locate என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---located--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்