locative
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- locative, பெயர்ச்சொல்.
- (இலக்) இடவேற்றுமை
- ஏழாம் வேற்றுமை
- locative, உரிச்சொல்.
- (இலக்) இடவேற்றுமைக்குரிய
- ஏழாம் வேற்றுமைக்கு உரிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---locative--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி