locust
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுlocust
- ஒரு வகை வெட்டுக்கிளி்; பெரிய வெட்டுக்கிளி
- கல்வெட்டுக்கிளி.
விளக்கம்
- ... கல்வெட்டுக்கிளிகள் அல்லது பெரிய வெட்டுக்கிளிகள் என அழைக்கப்படும் இவை ஒரு தீங்கிழைப்பானாகும். இவைகள் பீடைகளுக்குள் வரும்.
பயன்பாடு
- ... இவை கூட்டமாக வந்து ஓர் ஊரையே பாழ்படுத்திவிடும். உழவையே அதிர்ச்சியடையச் செய்துவிடும்,
காண்க: பீடையழிப்பான், பீடைநாசினி பீடை