loggerhead
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- loggerhead, பெயர்ச்சொல்.
- மரமண்டை
- மூடன்
- வெப்பூட்டத்தக்க இருபுற உருளைகளையுடைய நிலக்கீல் உருக்குகருவி
- படகில் கயிறுகளின் திசைத்திருப்பத்துக்குரிய நிலைக் கம்பம்
- பெருந்தலைக் கடலாமை
- பெருந்தலைப் பறவை வகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---loggerhead--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி