பெயர்ச்சொல்

தொகு

logistics

  1. இருப்பியக்கம்
  2. ஏற்பாட்டுப் பணிகள்
  3. படையேற்பாடு, படையியலின் ஒரு பகுதி; போர்க் கருவிகளையும் உணவுப் பொருட்களையும் பெறுதலும் வைத்தலும் நகர்த்தலும், காயமுற்ற போர்வீர‍ர்களை நகர்த்தலும் சிகிச்சையளித்தலும், இவற்றுக்குத் தொடர்பான சேவைகளையும் வசதிகளையும் வழங்கலும்.
  4. ஒரு வணிக அல்லது தொழின்மச் செயலை திட்டமிட்டு ஒருங்கமைத்து தேவையான மக்களை தகுந்த நேரத்தில் ஒன்றுசேர்த்தும் பொருட்களை சேகரித்தும் நட‍த்துதல்

ஆதாரம்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=logistics&oldid=1985753" இலிருந்து மீள்விக்கப்பட்டது