london
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- london, பெயர்ச்சொல்.
- இங்கிலாந்து நாட்டின் தலைநகரம்.
- கனடா நாட்டின் தென்மேற்கு ஒண்டாரியோ மாகாணத்தின் ஒரு நகரம்.
- ஐக்கிய அமெரிக்க நாட்டின் ஒஹாயோ மாகாணத்தின் ஒரு நகரம்.
- ஐக்கிய அமெரிக்க நாட்டின் கெண்டக்கி மாகாணத்தின் ஒரு நகரம்.
- ஐக்கி அமெரிக்க நாட்டின் ஆர்கன்சா மாகாணத்தின் ஒரு நகரம்.
- ஐக்கிய அமெரிக்க நாட்டின் கலிஃபோர்னியா மாகாணத்தின் ஒரு நகரம்.
- ஐக்கிய அமெரிக்க நாட்டின் டெக்ஸாஸ் மாகாணத்தில் வாழும் ஒரு சமுதாயம்.
- ஐக்கிய அமெரிக்க நாட்டின் மேற்கு வெர்ஜீனியா மாகாணத்தில் வாழும் ஒரு சமுதாயம்.
- ஈஸ்டர் தீவின் கிரிபாட்டியில் இருக்கும் குடியேற்றப் பகுதி.
- லண்டன் பகுதியிலிருந்து வருபவருக்கு பொதுவாக அமையும் முதல் பெயர்.
- லண்டன் என்கிற ஊர்ப் பெயரே ஒரு நபரின் பெயராக அமைவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---london--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்