long cause
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- long cause, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): நீள் வழக்கு
விளக்கம்
தொகுஒரு நாளுக்குள் விசாரித்து முடிக்கவியலாத வழக்கு
எதிர்ச்சொல்
தொகு- இவைகளையும் காணவும்:-
- court calendar
- calendar call
( மொழிகள் ) |
சான்றுகோள் ---long cause--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்