ஆங்கிலம்

தொகு
 
long squash:
சுரைக்காய்
  1. lagenaria vulgaris..(தாவரவியல் பெயர்)
  2. long + squash

பொருள்

தொகு
  • long squash, பெயர்ச்சொல்.
  1. சுரைக்காய்
  2. other common english name --- bottle gourd

விளக்கம்

தொகு
  1. உலகெங்கும் உணவாகப் பயன்படும் காய்கறி வகைகளில் ஒன்று long squash எனப்படும் சுரைக்காய்...இந்தியாவில் ஆங்கிலத்தில் bottle gourd என்றும் சொல்வர்...மிகுந்த நீர்ச்சத்து, தாது உப்புகள், உயிர்ச் சத்துக்கள் நிறைந்த இந்தக்காய் உடலுக்கு எந்த ஊறும் விளைவிக்காமல், மிகுந்த உடற்நலத்தைத் தரும்...தமிழகச் சமையலில் கூட்டு, பொரியல், சாம்பாருக்குத் தானாகப் போட பயனாகிறது...வட இந்தியாவிலும் பெரிய அளவில் பலவிதமாகச் சமைத்து உண்ணப்படுகிறது...இதன் மேற்தோலை நீக்கியபின்னரே சமைப்பர்...
  • long squash (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---long squash--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=long_squash&oldid=1851307" இலிருந்து மீள்விக்கப்பட்டது