loss of consortium
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- loss of consortium, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): தாம்பத்திய உறவிழப்பு
விளக்கம்
தொகுஒருவரின் வாழ்க்கைத் துணையுடன் தாம்பத்திய உறவு கொள்ள முடியாத நிலை மூன்றாமவரின் செயலினால், தன் கணவனோ, மணைவியோ தாம்பத்திய உறவு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர் அம்மூன்றாமவரிடம் இழப்பீடுக் கேட்டு வழக்குத் தொடரலாம்.
damages என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---loss of consortium--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்