loudness
ஆங்கிலம்
தொகுloudness
- இயற்பியல். உரப்பு; ஒலி உரப்பு; ஒலிவன்மை
- பொறியியல். உரப்பு
- மருத்துவம். உறத்தொலி; ஒலி மிகைத்தல்; மிகையொலி
- விலங்கியல். ஓசையளவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +