louis
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- louis, பெயர்ச்சொல்.
- பிரெஞ்சு மன்னர்கள் 13ம் லூயி முதல் 16ம் லூயி வரையிலான காலகட்டத்தில் வெளியிடப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள்.
தொடர்புடையச்சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---louis--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்