loved
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- loved, வினைச்சொல்.
- விரும்பியது, அன்புக் கொண்டது, காதல் கொண்டது
- loved, உரிச்சொல்.
- அன்பிற்கு பாத்திரமான, விருப்பத்திற்குரிய, காதலுக்குரிய
விளக்கம்
தொகு- love என்பதன் இறந்த காலம் மற்றும் முடிவெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---loved--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்