lower court
ஆங்கிலம்
தொகுlower court
- கீழ்நீதிமன்றம்; கீழமை நீதிமன்றம்
பயன்பாடு
- அடிப்படை ஆதாரமில்லாமல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளைக் கீழமை நீதிமன்றமும், பிலாஸ்பூர் உயர் நீதிமன்றமும் நிராகரித்திருந்தால் வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்திருக்க வேண்டியதும் இல்லை (திருப்புமுனைத் தீர்ப்பு, தினமணி, 23 ஏப்ரல் 2011)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +