lsb
ஆங்கிலம்
தொகு- lsb, சுருக்கம்
பொருள்
தொகு- குறை முக்கியத்துவ இருமி
- least significant bit என்பதன் சுருக்கம்.
பயன்பாடு
- விரிவாக்கமாக, குறை முக்கியத்துவ இருமிகள் (பன்மை) என்பன குறை முக்கியத்துவ இருமியையும் உள்ளடக்கிய குறை முக்கியத்துவ இருமிக்கு அருகிலுள்ள இருமிகள் ஆகும்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---lsb--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்