lubricants
ஆங்கிலம்
தொகுlubricants
- இயற்பியல். இளகுப் பொருள்கள்; மசகுப் பொருள்கள்
- நிலவியல். உயவிகள்; உயவுப்பொருள்கள்
- பொறியியல். உயவிகள்; உயவுப் பொருள்கள்; மசகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +