luddite
/ˈlʌd.aɪt/}}
பொருள்
- luddite, பெயர்ச்சொல்.
- தொழில்நுட்ப மாற்றத்தை எதிர்ப்பவர்
விளக்கம்
- luddite (சொற்பிறப்பியல்)
- 19ம் நூற்றாண்டு இங்கிலாந்தில், எந்திரமயமாக்கலால் தங்களது வேலைகளுக்கு ஆபத்து என அஞ்சிய நெசவுத் தொழிலாளர்கள் தொழிற்சாலை எந்திரங்களை உடைத்து சேதப்படுத்தினர். அவர்கள் luddites என்று அழைக்கபப்ட்டனர். காலப்போக்கில் இச்சொல் தொழில்நுட்ப மாற்றத்தை எதிர்ப்பவர்கள் அனைவரையும் குறிக்க பயன்படுகிறது
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---luddite--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு