கிசுவாகிலி
தொகு

lugha (பெ) ஒலிப்பு: லூகா3

பெயர்ச்சொல்
தொகு
பொருள்


  1. மொழி
விளக்கம்

லூகா3 என்பது தமிழ் மொழி, ஆங்கில மொழி போல மொழி என்பதைக் குறிக்கும். lugha mitaa (லூகா3 மிட்டாஅ) என்றால் (கொச்சையான, திருந்தாத) பேச்சு மொழி.


சான்றுகோள்
தொகு

Baba Malaika, Modern Swahili Modern English , Publisher:Kase Stores, Arusha, Tanzania, 2nd Ed. Printing 2008. ISBN 9987 619 002

"https://ta.wiktionary.org/w/index.php?title=lugha&oldid=1580893" இலிருந்து மீள்விக்கப்பட்டது