luminous intensity
ஆங்கிலம்
தொகுluminous intensity
- இயற்பியல். ஒளிர்செறிவு; தன்னொளிர்வுச் செறிவு
- நிலவியல். ஒளிச்செறிவு
- பொறியியல். ஒளி விளக்கச் செறிவு; ஒளிர்செறிவு; ஒளிர்வுச் செறிவு; ஒளிர்வுச்செறிவு
- விலங்கியல். ஒளிவீசுதிறன்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +