lunar
நிலா வெளிச்சத்தில் படுத்தால் மன நலம் குன்றும் என லத்தின் மக்களின் நம்பிக்கை, எனவே தான் lunar என நிலவை குறித்த சொல்லை கொண்டு lunatic (பைத்தியம்) என குறிப்பிட்டனர்.