lunarian
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- lunarian, பெயர்ச்சொல்.
- நிலாவாணர்
- திங்களில் குடியிருப்பவர்
- சந்திர மண்டலத்தைப்பற்றிச் சிறப்பறிவுள்ள வான நுலறிஞர் திங்கட்கோளச் சிறப்பறிவுடைய கப்பலோட்டி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---lunarian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி