lymphatic
ஆங்கிலம்
தொகுlymphatic
- கால்நடையியல். நிணநீர் நாளம்
- மருத்துவம். நிணநீர்க்குரிய; வடிநீரக
- விலங்கியல். நிணநீர்க்குரிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +