ஆங்கிலம்

தொகு

lysosome

  1. மரபியல். இலைசோசோம், பகுப்புப்புரி
  2. மருத்துவம். திசு உள் செரிமான அமைப்பு; முறிமெய்யம்

விளக்கம்

தொகு
  1. தாவர, விலங்கு செல்களின் ஒர் உறுப்பி. சிதைக்கும் பண்புடைய பல நொதிகளைக் கொண்டது. இதன் வேலைகள். 1. உணவுக் குமிழிகளுக்கு நொதிகளை வழங்கல். 2. உருவளர்ச்சியின் பொழுது செல்களையும் திசுக்களையும் அழிப்பதில் ஈடுபடுதல்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=lysosome&oldid=1899367" இலிருந்து மீள்விக்கப்பட்டது