macronucleus
ஆங்கிலம்
தொகுmacronucleus
- மரபியல். பெருங்கரு
- பெருவுட்கருவு
விளக்கம்
தொகு- குற்றிழை தோன்றிகளின் இருவுட் கருக்களில் ஒன்று. மற்றொன்று சிறுவுட்கரு. எ டு: பரமேசியம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +