maggot
ஆங்கிலம்
தொகு
maggot
- கால்நடையியல். கீடம்
- மருத்துவம். பச்சை ஈ இளம்புழு
- விலங்கியல். கீடம்
- புழுஇளரி
விளக்கம்
தொகு- காலற்ற இளரி. தலையும் கால்களும் இல்லா இந்த வேற்றிளரி, சில அறுகால்களில் வாழ்வது. காற்றில் காணப்படுவது, எ-டு: ஈ போன்ற ஈரிறக்கைப் பூச்சிகள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +