magma
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
magma
- நிலவியல். கற்குழம்பு; பாறைக்குழம்பு
- பொறியியல். அடர் குழம்பு; கற்குழம்பு
- மருத்துவம். அனற்குழம்பு; கலக்கல்; கலக்கல் நீர்மம்; தீக்குழம்பு
- வேளாண்மை. தீக்குழம்பு; மலைக்குழம்பு
விளக்கம்
தொகு- பாறைக் குழம்பாக எரிமலையிலிருந்து வருவது. உறைந்து பாறையாக மாறுவது
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் magma