magnetic permeability
ஆங்கிலம்
தொகுmagnetic permeability
- இயற்பியல். காந்த உட்புகுதிறன்; காந்தமுட்புகவிடுமியல்பு
- பொறியியல். காந்த புரைமை
- வேதியியல். காந்தமுட்புகுமியல்பு
விளக்கம்
- காந்த உட்புகுதிறன் என்பது, ஒரு பொருள் அதனுள்ளே காந்தவிசைக் கோடுகளை அனுமதிக்கும் திறனைக் குறிக்கும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +