magnetic susceptibility
ஆங்கிலம்
தொகுmagnetic susceptibility
- இயற்பியல். காந்த ஏற்புத் திறன்; காந்தப் பற்று; காந்தப்பேற்றுத்திறன்
- பொறியியல். காந்த ஏற்புத் திறன்
- வேதியியல். காந்த ஏற்புத்திறன்; காந்தப்பேற்றுத்திறன்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +