magneto optical recording
magneto optical recording
பொருள்
தொகு- காந்த ஒளிவப் பதிவு
விளக்கம்
தொகு- ஒளிவ வட்டுகளில் தரவுவைப் பதிவதற்கான ஒரு வகைத் தொழில்நுட்பம். வட்டின் மீது பூசப்பட்டுள்ள காந்தப் பரப்பின் ஒரு மிகச்சிறு பகுதியை லேசர் கற்றை வெப்பமூட்டும். இந்த வெப்பம் பலவீனமான காந்தப் புலத்தின் திசையை மாற்றியமைக்கும். இவ்வாறு தரவுகள் வட்டில் எழுதப்படுகின்றன. இதே நுட்பத்தைப் பயன்படுத்தி வட்டிலுள்ள தரவுவை அழித்து மீண்டும் எழுதவும் முடியும்.