magstripe
magstripe
பொருள்
தொகு- காந்தப்பட்டி
விளக்கம்
தொகு- பெரும்பாலான முக்கிய அட்டைகள் மற்றும் கணினிக்கு இயையக்கூடிய பயணச் செலவு அட்டைகளிலும் முதுகுப் பகுதியில் காணப்படும் காந்தநீள் பட்டை. இதில் கணக்கு எண் மற்றும் அட்டைக்கு உரியவரின் பெயர் அல்லது நுழைவு மற்றும் வெளியேற்றப் புள்ளிகள், மீதமுள்ள பயணத்தொகை முதலியன குறிக்கப்பட்டிருக்கும்.