mail bot


பொருள்

தொகு
  1. மெயில்பாட் அஞ்சல்பாட்

விளக்கம்

தொகு
  1. மின்னஞ்சல்களுக்கு தானாகவே மறுமொழி அனுப்பிவைக்கும் ஒரு நிரல். அல்லது அஞ்சல் செய்திகளுக்கு இடையே இருக்கும் கட்டளைகளுக்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளும் ஒரு நிரல். அஞ்சல் பட்டியல் மேலாண்மை நிரல் ஓர் எடுத்துக்காட்டு.

உசாத்துணை

தொகு
  1. விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=mail_bot&oldid=1910341" இலிருந்து மீள்விக்கப்பட்டது