mail box rule
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- mail box rule, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): ஒப்பந்தச் சட்டத்தின்படி, அளித்தலையும், ஏற்றலையும் தபால் தலை ஒட்டிய அஞ்சலில் அனுப்பினால் போதுமானது என இரு தரப்பினரும் புரிந்துணர்வது.
- இவைகளையும் காணவும்:-
- contract
- law of contract
- offer
- acceptance
( மொழிகள் ) |
சான்றுகோள் ---mail box rule--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்