ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • maintained, வினைச்சொல்.
  1. பராமரித்தான், பராமரித்தாள், பராமரித்தார், பராமரித்தார்கள், பராமரித்தது, பராமரிக்கப்பட்டது.
  2. பேணினான், ...
  3. கட்டிக் காத்தான், ...
  • எ.கா. He maintained a good health with a balanced diet.

விளக்கம்

தொகு
  • maintain என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---maintained--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=maintained&oldid=1516994" இலிருந்து மீள்விக்கப்பட்டது