makeweight
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- makeweight, பெயர்ச்சொல்.
- பார நிறைக்கும் எடை
- எடையை நிறைவு செய்வதற்கான சிறு பளு
- வழக்கு வலிமையுள்ளதாகக் காண்பிப்பதற்குச் சேர்க்கப்படும் முக்கியமல்லாத சிறு செய்தி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---makeweight--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி