malagasy
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- malagasy, பெயர்ச்சொல்.
- மடகாஸ்கர் தீவிற் பேசப்படும் மொழி
- மடகாஸ்கர் திவின் குடிவாணர்
- malagasy, உரிச்சொல்.
- மடகாஸ்கர் தீவுக்குரிய மொழி சார்ந்த
- மடகாஸ்கர் குடியிருப்பாளருக்கு உரிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---malagasy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி