malathion
ஆங்கிலம்
தொகுmalathion
- கால்நடையியல். புற ஒட்டுண்ணி நீக்க மருந்து; மேலதியான்
- வேளாண்மை. மாலத்தியான்
- அறிவியல்.மாலத்தியான்
பொருள்
தொகு- மாலதியான்
விளக்கம்
தொகு- C10H1906PS2 ஆர்கனோ பாஸ்பேட்டு உப்பு. மாநிற நீர்மம். பெரும்பான்மையான கரிமச் சேர்மங்களில் கரைவது. கார ஊடகத்தில் நிலையற்றது. பாதுகாப்பான பூச்சிக் கொல்லி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +