malum prohibitum
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- malum prohibitum, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): சட்டப்படி தடைச் செய்யப்பட்டதினால் குற்றமாகக் கருதப்படும் செயல்கள் எ.கா. வரி ஏய்ப்பு, உள்ளாள் வர்த்தகம் இது mal-uhm prohibit-uhm என்பதன் மாற்று வடிவம்
எதிர்ச்சொல் தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---malum prohibitum--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்