ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • man up, வினைச்சொல்.
  1. ஆண்மையுடன் செயல்படுதல், ஆணின் பாரம்பரிய பொறுப்பை நிறைவேற்றுதல், குடும்பத்திற்காக சம்பாதித்தல், வீரத்துடன் செயல்படுதல், துணிவுடன் பிரச்சினைகளை எதிர்கொள்ளுதல்.
  • எ.கா. I was wondering when he would man up and marry that girl he knocked up.

ஒத்தச்சொல்

தொகு
  1. belly up to the bar
  2. face the music
  3. pull up one's socks
  4. roll up one's sleeves


( மொழிகள் )

சான்றுகோள் ---man up--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=man_up&oldid=1582166" இலிருந்து மீள்விக்கப்பட்டது