maneuver
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
maneuver
- மருத்துவம். : இழுத்து ஈன்றெடுத்தல்; இழுத்துப் பிறப்பித்தல்; கையுதவியால் பிறப்பித்தல்
- படைத்துறை : தடூகம்
படைத்துறை பொருள்
தொகு- பாரிய படைத்துறை ஒத்திகை
- கவனமாகவோ உத்தியாகவோ நடமாடுதல்
- கவனமாக ஆற்றுதல் அ கையாளுதல்
- தொடர்ந்து நகர்வதற்குத் தேவையான கவனம் அ திறமை
படைத்துறை சொல் விளக்கம்
தொகுதட+ஊகம்=தடூகம்
- தட- பாரிய
- ஊகம் - படை வகுப்பு, உய்த்துணர்தல், உத்தி, கருத்து, அறிவு
அதவது தடூகம் என்றால் அறிவார்ந்த உத்தியோடு தன் திறமையால் உய்த்துணர்ந்து நடமாடும் படை வகுப்பு (பாரிய) எனப் பொருள் படும்.
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் maneuver
- https://yarl.com/forum3/topic/265585-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1000/