mannered
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- mannered, உரிச்சொல்.
- நடத்தைவாய்ந்த
- நல்லொழுக்கங்கொண்ட
- பாணி-ஓவியர்-எழுத்தாளர் வகையில் செயற்கைப் பாணி வாய்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---mannered--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி