ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • mansplain, வினைச்சொல்.
  1. ஆணின் பீற்றல்

விளக்கம் தொகு

  • பெண்ணுக்கு அறிவு போதாது என்கிற கீழ்த்தர எண்ணத்துடன், அவளுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும் விஷயத்தை அவளிடமே ஒரு ஆண் விளக்குவது.


( மொழிகள் )

சான்றுகோள் ---mansplain--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=mansplain&oldid=1971954" இலிருந்து மீள்விக்கப்பட்டது