marasmus
ஆங்கிலம்
தொகுmarasmus
- கால்நடையியல். உடல் இளைப்பு
- மருத்துவம். குழந்தை உடல் இறைப்பு; குழந்தை உடல் மெலிவு; குழந்தை முதல் ஆண்டு புரதக் குறை நோய்; தராத்தாடம்; நோஞ்சான்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +